தெளிவு 647

தெளிவு 647   எப்படி எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்குமோ ?? அவ்வாறே தான் எல்லா பொறுக்கிகள் – சமூக விரோத சக்திகள் தேசத் துரோகிகள் – கொள்ளைக்காரர்கள் எல்லாம் திராவிட கட்சியில் சங்கமம்     வெங்கடேஷ்  

சிங்கா சிங்கி

சிங்கா சிங்கி   சிங்கா : சிங்கி இப்போதைய சன்மார்க்கத்தாரின் இலக்கணம் என்ன ??   சிங்கி :  இவர்களாகவே வகுத்துக்கொண்டது – கற்பிதம் செய்து கொண்டது   1 யார் வெள்ளை ஆடை அணிகிறார்களோ ?? 2 யார் தலைப்பாகை அணிகிறார்களோ ?? 3 யார் சமய மதத்தை தூஷணம் செய்கிறார்களோ ?? 4 யார் வடலூர்க்கு மாத பூசத்துக்கும் / தைப்பூசத்துக்கும் தவறாமல் விஜயம் செய்கிறார்களோ ??   5 யார் 6ம் திருமுறை …

தெளிவு 648

தெளிவு 648   யார் மாவீரன் எனில் ??   பத்து தடவை  நம்மை மனம் அடித்தால் எவன் ஒருவன் அதை ஒரு தடவையாவது அடிக்கிறானோ அவன் தான் மாவீரன் –  ஆண்மகன் அவன் தான் வீரத்திருமகன்   மனம் நம்மை பத்து தடவை வென்றால் நாம் அதை ஒரு முறையாவது வெல்ல வேண்டும் அவன் வீரன் ஆண்மகன்   ஆனால் சில மன்றம் மனமதை அடக்க  முடியாது அதை அறிந்து புரிந்து தெரிந்து கொள்ளணும்னு கற்றுத்தருது…

சிங்கா –  சிங்கி

சிங்கா –  சிங்கி   சிங்கா : தற்போதைய சன்மார்க்க சங்கத்தார் எப்படி உள்ளார் ?   சிங்கி : குழலை வைத்து நாதம் கேட்கச்சொன்னால் – அடுப்பூதுகிறார்கள் – சமையல் கட்டிலே கதி என்றிருக்கார்   வெங்கடேஷ்  

 சிங்கா சிங்கி

சிங்கா சிங்கி   சிங்கா : சிங்கி ஒரு புருஷன் மனைவியிடம் என்ன எதிர்ப்பாக்கிறான் – சின்ன ஆசை ??   சிங்கி : மனைவி  : ஏங்க நான் அதிகமா பேசுறேன்னா சொல்லிடுங்க – நான் கொறச்சிக்கிறேன் – இப்படிக் கேட்பாளான்னு எதிர்ப்பாக்கிறான்   சிங்கா : சரி – அவன் ஆசை நிறைவேறுதா ??   சிங்கி : இல்லை இல்லவே இல்லை – கடைசி வரை நிறைவேறுவதே இல்லை   சிங்கா :…

 சிரிப்பு

சிரிப்பு   செந்தில் : அண்ணே அண்ணே – முந்திரிக்கொட்டைத்தனத்துக்கு – இந்த காலத்துக்கேத்த ஒரு நல்ல  உதாரணம் சொல்லுங்க ??   க மணி : டேய் நீ மொபைல்ல டைப் அடிக்கும் போது இதுவா அதுவா என  விடாம கேட்டு கேட்டு இம்சை பண்ணுது  பாரு – அது தான்டா   செந்தில் : ஆமாம்ல – இத நான்  மறந்து போய்ட்டேன்   வெங்கடேஷ்  

தெளிவு  646

தெளிவு  646   நான் பதிவிடுவதும் என் பதிவுகள் பகிரப்படுவதும் ஒன்று தான் அது நான் பதிவிடுவதுக்கு சமமே   நான் 4 -5 பதிவுகள் தான் செய்கிறேன் ஆனால் அதை விடவும் அதிகம் பகிரப்படுவதால் – நான் குறைத்துக்கொண்டுவிட்டேன்   வெங்கடேஷ்  

மாயை எத்தகையது ??

மாயை எத்தகையது ??   கள் உண்டவர் எப்படி அதன் மயக்கத்தில் உள்ளாரோ ?? அப்படித்தான் மாயையும்   ஆனால் நாமோ கள்ளுண்ணாமலே  அதன் மயக்கத்தில் உள்ளோம் அதனால் தான் உலகக் கவர்ச்சி – பெண் மோகம் பொன்னாசை என நம் அறிவு மயங்கி இருக்கு அப்படி எனில் மாயையின் மயக்கத்துக்கு எவ்வளவு சக்தி இருக்கும் ??   அதனால் தான் உள்ளதை உள்ளவாறு காண முடியவில்லை என்பதுவும் உண்மை நம் அறிவு திரித்தே பார்க்குது தவறாகவே…

Dad and Son

Dad and Son   Dad : wheres Sierra Leone ??   Son : I know only Sunny Leone ??   Dad : What do you know abt her ??   Son : Only thing I know is Shes a famous and beautiful Porn actor Dad : OMG   BG Venkatesh