Feed Back – என் அனுபவம்  – என் பதிவுகள் – என் வலை 1008இதழ்க்கமலம் பற்றி – 2

Feed Back – என் அனுபவம்  – என் பதிவுகள் – என் வலை 1008இதழ்க்கமலம் பற்றி – 2   உண்மை சம்பவம் உள் மைய உறுப்பினர் இருவர் – என் நண்பர் அல்லர் – உரையாடல் இது : உள் மையத்தில் எனக்கு நண்பர் யாரும் இல்லை   ஒருவர் ( ஓஷோ – ஜோர் புத்தர் குழு  )   : இவர் மரணமிலாப்பெருவாழ்வு அடைந்துவிடுவாரா ?? – பதிவுகள் – விளக்கமெல்லாம் அருமையாக…

தெளிவு 620

தெளிவு 620   ஏன் நம் மக்கள் பிள்ளைகளை “ செல்வங்கள் “ “ மழலைச்செல்வம் “ என அழைத்தனர் ?? ஏனெனில் விந்து ஆகிய செல்வத்தை வைத்து இந்த பிள்ளைகளை உண்டாக்குவதால் இந்த பிள்ளைகளை இவ்வாறு அழைத்தனர்   வெங்கடேஷ்  

 “  சமுத்திரக்கனி – சன்மார்க்க விளக்கம் “

“  சமுத்திரக்கனி – சன்மார்க்க விளக்கம் “   இது சற்று வித்தியாசமான பேர் இது ஆன்மாவைக்குறிக்க வந்த பேர் ஆம்   ஆன்மா தான் அமுதம் எனும் சமுத்திரத்தில் இருக்கும் கனி பாற்கடல் = சமுத்திரம் கனி = ஆன்மா   இதுக்கு மேல் விளக்கம் தேவையிலை   வெங்கடேஷ்  

 நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும்   பொங்கல் சாப்பிட்டா  மாதிரி இருப்பவனும் சாம்பார் மாதிரி இருப்பவனும் நெட் வேகம் ஜெட் வேகத்தில் இருக்க வேணும் என  எதிர்ப்பார்ப்பதும் இல்லாவிடில் அதுக்கு கோபப்படுவதும்   வெங்கடேஷ்  

 சிரிப்பு

சிரிப்பு   க மணி : என்னடா 2 நாளா வேலக்கி வர்றல்ல – என்னாச்சி ??   செந்தில் : லீவு எடுக்காம அத்திவரதரை பார்க்கலாம்னு ஞாயித்துக்கிழமைக்கு போனேன் 8 மணி ஆயிடுச்சி பாத்து வெளியே வர  – வறுத்து எடுத்திட்டாங்க பாடாய் படுத்திடுச்சி அண்ணே   அதுல உடல் களைப்பு போக 2 நாள் ஆய்டுச்சி – அதான் வேலக்கி வர முடியல   க மணி : ஆஹா ஆஹா   வெங்கடேஷ்…