தெளிவு 623

தெளிவு 623   அடிமேல் அடி அடித்தால் அம்மியும் தகரும் அது போல் தான் சரியான சாதனையாலும் தொடர் சாதனையாலும் மனம் தன் வலுவிழக்கும் அடங்கும் நம் வசமாகும்   வெங்கடேஷ்  

 தெளிவு 622

தெளிவு 622   “ அறிதலும் புரிதலும் “ ரெண்டும் வேறு வேறு ரெண்டுக்கும் உலக அளவு வித்தியாசம் இருக்கு   எனக்கு ஆயிரம் பேர் தெரியும் அவர்க்கும் என்னை தெரியும் ஆனால் விரல் விட்டு எண்ணும்  நபர் கூட என்னைப் புரிந்து வைத்துக்கொள்ளவில்லை   வெங்கடேஷ்

 பிரமதண்டிகா யோகம்

பிரமதண்டிகா யோகம் இந்த யோகத்தை வள்ளல் பெருமான் பயின்றுள்ளார் என்றால் எல்லா சன்மார்க்கத்தாரும் என்னை கேலி செய்வார் அவர் வெறும் சோறு போட்டுத்தான் எல்லா சித்தியும் பெற்றார் என்பது அவர் வாதம்   பிரமதண்டிகா யோகம் இரும்புத் தீச்சட்டிகளுக்கு இடையே அமர்ந்து செய்யப்படும் யோகமாகும். சித்தி வளாகத் திருமாளிகை அறையில் பெருமானார் சிவானந்த நித்திரையில் நிலைத்து பிரமதண்டிகா யோகத்தில் இருக்கும் சமயம் அவரது பொன்மேனிக்கு இருமருங்கும் பெரிய இரும்புத் தகளியில் நிலக்கரி அனல் மிளிர அதற்கிடையில் ஒரு…

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் சாமானியர் தம் வீடு நிலம் கார் தோட்டம் தொழில் எல்லாம் எங்கள் சொத்து என்பர் ஆனால் ஞானியர் முத்து எங்கள் சொத்து என்பர் முத்து = விந்து   வெங்கடேஷ்