சிரிப்பு

சிரிப்பு   செந்தில் : அண்ணே பாத்தீங்களா – எவ்ளோ திமிரா விளம்பரம் கொடுத்திருக்காங்க ??   க மணி : என்னாச்சி ??   செந்தில் : தொலைக்காட்சி தொடர்க்கு இயக்குனர் தேவை தகுதி : ஜவ்வு மிட்டாய் தொழிலில் அனுபவம் தேவை படிப்பு கல்வி எதுவும் தேவையில்லை   க மணி : சரியாத்தான் சொல்றாங்க அதுக்கு இது தானே தேவை – வேறென்ன வேணும் ? உனக்கு சரியான வேலைடா இது உங்க…

தேங்காய் – சன்மார்க்க விளக்கம் 2

தேங்காய் – சன்மார்க்க விளக்கம் 2   தேங்காய் இதில்  பருப்பு + சுவை நீர் இருக்கு இது அமுத கலசத்தின் புற வெளிப்பாடாகும்   புற விளக்கம் தேங்காய் எப்படி உண்டாகுது ?? நீர் மண்ணிலிருந்து மேல் ஏறி – அது இறுகி பருப்பு ஆகிய பின் – மிச்சம் மீதி இருப்பது தான் இள நீர் ஆக சுவை நீர் ஆக தங்கி விடுது     அக விளக்கம் : விந்து பர…

“ கண் தவத்தின் பெருமை “

“ கண் தவத்தின் பெருமை “   எப்படி சூரியன் தன் உக்கிரத்தால் தகிப்பால் நீரை காய வைத்துவிடுதோ ?? நீர் ஆவியாகி மாயமாகிவிடுதோ ??   அப்படியே தான் கண்ணால் அதன் சக்தியால் தகிப்பால் மனதை  அசையாமல் நிறுத்தி ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம்     வெங்கடேஷ்  

 ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும்   இளைஞர் பெண் உடலில் வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்   இதே ஞானியர் ஆன்ம சாதகர் தம் சிரசின் உச்சியில் வச்ச கண் வாங்காமல் பார்த்திருப்பார்   வித்தியாசம் எப்படி ?   வெங்கடேஷ்

 தெளிவு 624

தெளிவு 624 “ மாமன் தயவு இருந்தால் மலை மேல் ஏறலாம் “ இது பழமொழி – உலகவழக்கு   ஆனால் ஞான மொழி : “ திருவடி –  அருள் இருந்தால் தான் சுழுமுனை மலை மேல் ஏற முடியும் “   வெங்கடேஷ்