திருக்குறள் பெருமை
திருக்குறள் பெருமை ஒரு புலவர் – யார் என தெரியவில்லை “ கடுகைத் துளைத்து எழு கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் “ அதாவது : ஒவ்வொரு குறளுள் உள்ளும் ஏழு கடல் அளவுக்கு உண்மைகள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன வெங்கடேஷ்
திருக்குறள் பெருமை ஒரு புலவர் – யார் என தெரியவில்லை “ கடுகைத் துளைத்து எழு கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் “ அதாவது : ஒவ்வொரு குறளுள் உள்ளும் ஏழு கடல் அளவுக்கு உண்மைகள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன வெங்கடேஷ்
தர்ப்பணம் பெருமை நம் முன்னோர் இதைத்தவிர வேறெதுவும் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை என் தந்தை என் விஷனில் வந்து என் கையில் இருந்து எள்ளு வாங்கிச்சென்றதிலிருந்து நான் சுமார் 10 ஆண்டுகளாக அமாவாசை தோறும் எள்ளு நீர் விட்டுவிடுவேன் ஆனால் சில மாதத்துக்கு முன் நடந்த உண்மை சம்பவம் – இந்த ஆடி அமாவாசை 31.7.2019 அன்றும் நடந்த உண்மை சம்பவம் நான் அமாவாசை அன்று எள்ளு நீர் விட்ட பின் –…
காயத்ரி மந்திரம் – ஞான விளக்கம் காயத்திரி மந்திரம்: ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்| ஞான விளக்கமானது : பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர்க லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் ஒளிரும் காரண ஒளியை நான் வணங்குகிறேன் இறை மூன்று உளுந்து பிரமாணம் உள்ள ஆகாய கங்கை ஆகிய அமுதத்தை நான் உண்ண ஆசிர்வதிக்கட்டும் இதன் பிரமாணமாகத்தான் கோவில்களில் மூன்று முறை தீர்த்தம் நமக்கு…
மனம் எத்தகையது ? அதை அடக்க வேணும் என எண்ணியவுடன் அது எல்லா வில்லத்தனமும் ஆரம்பித்துவிடும் எப்படி கதா நாயகனும் நாயகியும் ஒன்று சேரவிடாமல் மாமியார் – நாத்தனார் இதர பேர்கள் எல்லா சதி – தீமைகள் திட்டம் போட்டு செயல்படுத்துவாரோ ?? அவ்வாறே தான் மனமும் மனமதை அடக்க வேணும் என்று நினைத்தவுடன் எல்லா மோகம் ஆசை கோபம் எல்லாம் அவிழ்த்துவிடும் பெண் போகம் /மோகம் அதிகமாக்கும் – விந்து விரயம்…