காயத்ரி மந்திரம் – ஞான விளக்கம்
காயத்திரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|
ஞான விளக்கமானது : பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர்க லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் ஒளிரும் காரண ஒளியை நான் வணங்குகிறேன்
இறை மூன்று உளுந்து பிரமாணம் உள்ள ஆகாய கங்கை ஆகிய அமுதத்தை நான் உண்ண ஆசிர்வதிக்கட்டும்
இதன் பிரமாணமாகத்தான் கோவில்களில் மூன்று முறை தீர்த்தம் நமக்கு அளிக்கப்படுது
இதை ஒரு ஐயர் எனக்கு கூறியது
இது எனக்கு சரியாகப்பட்டது எனவே பகிர்ந்துள்ளேன்
வெங்கடேஷ்