சிரிப்பு

சிரிப்பு   செந்தில் : அண்ணே பொம்பளைங்க மனச எப்படி அண்ணே ஆழம் பார்க்கறது ??   க மணி : டேய் – இந்த அபார்ட்மெண்ட்ல தான் நீ இருக்கே  – இதுல நீ எல்லாரோட பேரும் உனக்குத் தெரியுமா ?? தெரியாது யார் யார் எந்த பிளாக் – எந்த மாடின்னு தெரியுமா ?? தெரியாது அவுக என்னா வேலை செய்றாய்ங்க தெரியுமா ?? தெரியாது   இந்த சின்ன தகவலே தெரிஞ்சிக்க முடியாதப்போ…

  தெளிவு 625

தெளிவு 625   “ உபசாந்த மௌனம் “   உப ராஷ்டிரபதி = ஜனாதிபதிக்கு அருகே – ரெண்டாம் இடம் துணை ஜனாதிபதி உபசாந்த மௌனம் =  மௌனம்  ஆகிய  ஆன்மாவுக்கு அருகே சித்திக்கும் அனுபவம்   இந்த வார்த்தையை வள்ளல் பெருமான் தன் திருவடிப்புகழ்ச்சியில் பயன்படுத்தியுள்ளார்   கண் தவம் செய்யுங்கால் இந்த அனுபவம் சித்திக்கும்   வெங்கடேஷ்  

  திருவடி தவம் அனுபவங்கள் – 4

திருவடி தவம் அனுபவங்கள் – 4   1 விழிப்புணர்வு உடலில் எங்கும் பரவி நிற்கும்   2 வெப்பத்தால் உதடு  கண் எரியும் – உதடு  காய்ந்து போம்   3 ஒரு வித அமைதி கிட்டும் – அது உபசாந்தம் ஆம்   4 மன மயக்கங்கள் குறைந்து கொண்டே வரும்   5 நம் வாழ்வின் பொறுப்பு ஆன்மா தன் கையில் எடுத்துக்கொள்ளும் அதனால் எல்லாம் சரியான பாதையில் செல்லும்   6…

ஞானியரும் கவிஞரும் ஒப்பீடு

ஞானியரும் கவிஞரும் ஒப்பீடு   ஞானியர் : இடக்கண் – சந்திரன் வலது கண் – சூரியன் என்பர்   கவிஞரோ இதை தம் பாடலில் இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று   இரவில் = நட்சத்திரங்கள் + சந்திரன் கண்களாகவும் பகலில் சூர்யன் கண்ணாகவும் பாவிக்கின்றார்   இருவரும் ஒருமித்த கருத்து உடையோர் தான்   வெங்கடேஷ்