திருவடி தவம் அனுபவங்கள் – 4
1 விழிப்புணர்வு உடலில் எங்கும் பரவி நிற்கும்
2 வெப்பத்தால் உதடு கண் எரியும் – உதடு காய்ந்து போம்
3 ஒரு வித அமைதி கிட்டும் – அது உபசாந்தம் ஆம்
4 மன மயக்கங்கள் குறைந்து கொண்டே வரும்
5 நம் வாழ்வின் பொறுப்பு ஆன்மா தன் கையில் எடுத்துக்கொள்ளும்
அதனால் எல்லாம் சரியான பாதையில் செல்லும்
6 நம் வாழ்வின் செயல்பாடுகள் எல்லாம் பயனுள்ளதாகத்தான் இருக்கும் வீண் என்ற சொல்லே இருக்காது
7 Our Productivity , Efficiency and Utilisation of resources – Time Money Utilities will increase