சத்திய ஞான சபை – தத்துவ விளக்கம் 3

சத்திய ஞான சபை – தத்துவ விளக்கம் 3   இது ஆன்ம ஜோதியின் புற வெளிப்பாடு காட்ட வந்தது ஆகும் இதில் ஜோதி – அதன் பின் கண்ணாடி வைத்திருந்தார் வள்ளலார் இப்போது இருக்கா இல்லையா என தெரியவில்லை அதை 48 நாட்கள் பூஜை செய்து உள்ளே வைத்தாராம் ஏன் அவ்வாறு செய்ய வேணும் ??   திருப்பணி செய்த போது இதன் தத்துவ விளக்கம் தெரியாததால் எடுத்து விட்டதாகக்கூறினார்   காட்டப்படும் ஜோதி –…

 காயத்ரி மந்திரம் – ஞான விளக்கம் -2

காயத்ரி மந்திரம் – ஞான விளக்கம் -2 காயத்திரி மந்திரம்: ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்| ஞான விளக்கமானது : பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர்க லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் ஒளிரும் காரண ஒளியை நான் வணங்குகிறேன் இறை மூன்று உளுந்து பிரமாணம் உள்ள ஆகாய கங்கை ஆகிய அமுதத்தை நான் உண்ண ஆசிர்வதிக்கட்டும் இதன் பிரமாணமாகத்தான் கோவில்களில் மூன்று முறை தீர்த்தம் நமக்கு அளிக்கப்படுது…

 தெளிவு 627

தெளிவு 627   இந்து மதத்திலிருந்து தான் புத்த மதம் தோன்றியது அதனால் புத்தம் இலங்கை ஜப்பான் தாய்லாந்து வியட்னாம் கொரியாவில் பரவி அங்கு புகழ் பெற்றிருப்பது எதை குறிக்குது எனில் ?? அங்கும் இந்து மதம் தான் வழங்குது என்பதே ஆகும்   வெங்கடேஷ்

சாதனத்தின் பெருமை

சாதனத்தின் பெருமை   சாதனம் இள நிலையில் அதன் ஆரம்ப கட்டத்தில் சிறு காற்று ஆடினாலும் மனம் செடி கொடி அசைவது போல் அசையும் ஆனால் நன்கு வேர் விட்டு ஸ்திரமாகிவிட்டால் பெருங்காற்று  வீசினாலும் ஆலமரம் போல் அசையாமல் உறுதியாக நிற்கும்   வெங்கடேஷ்  

காகபுஜண்டர் – சிங்கப்பூர் அன்பர்

காக புஜண்டர் – சிங்கப்பூர் அன்பர்   ஒருவர் சிங்கப்பூரிலிருந்து தொடர்பு கொண்டு – தான் பயிற்சி கற்க விரும்புவதாக தெரிவித்தார் பின்னர் காக புஜண்டர் பாடல்களுக்கு விளக்கம் அளிக்க வல்லவரே சிறந்த குரு ஆவார் நான் இமயமலையில் இருக்கும் நீல மலை சென்று அவரிடம் தீக்ஷை பெறப்போகிறேன் எனக்கூறினார்   நான் அதுக்கு விளக்கம் அளித்தேன் : அந்த நீல மலை என்பது இமயத்தில் இருப்பது அல்ல   நம் சிரசில் சாதனா அனுபவத்தில்  தோன்றும்…