அகமும் புறமும்

அகமும் புறமும்   உண்மைச் சம்பவம் – சென்னை  – 2018   நான் என்னுடன் பணி புரிந்தவர் வீட்டுக்கு சென்றேன் – அவர் மகள் திருமணத்துக்கு செல்ல முடியாததால் – விசாரணைக்கு சென்றேன்   அவர் மகள் வீட்டுக்கு வந்திருந்தாள் முகத்தில் இன்பம் சந்தோஷம் களிப்பு  களை கட்டியிருந்தது காதல் திருமணம் அல்ல ஆனால் அவர் மனைவி சோகத்துடனும் அழுதபடி இருந்தார்கள் என்ன விஷயம் ?? என்றேன்   என் மகள் – தான் ஒரு…

சிரிப்பு

சிரிப்பு   க மணி : என்னடா ஒரே சத்தமா இருக்கு உன் வீட்டில ??   செந்தில் : தெரியாதா அண்ணே  என் மருமவ தான் –அவ FM radio ல வேலை செய்றதால – அந்த பழக்கம் வீட்லயும்   வெங்கடேஷ்  

 காலம் – விந்தையான காலம்

காலம் – விந்தையான காலம்   இந்திய ஞானமும்  மேலை விஞ்ஞானமும்   இந்தியா : காலம் எல்லார்க்கும் ஒன்றல்ல நீங்கள் கடிகாரத்தில் பார்ப்பது காலமே அல்ல   மேலை விஞ்ஞானம் : “ Time works differently in Quantum Realms “ ( in Sub atomic states ) அதாவது அணுவை விடவும் அளவு சிறியதான வெளியில் – அணுவும் செல்ல முடியா வெளியில் காலம் செயல்படா     வெங்கடேஷ்

  காக புஜண்டர் ஞானம் 80 – 16

காக புஜண்டர் ஞானம் 80 – 16   தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால் சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு ஊனென்ற பசிதீரும் கோபம் போகும்  உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத் தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந்  திரிவாரே உச்சிநடுச் சென்ற போது கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங் கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே.   பொருள் :   கற்பம் உண்ட போது உண்டாகும் அனுபவம் உரைக்கிறார்   வாசி ஆகிய கற்பம்  சிக்கி அது மேலேற…

  காக புஜண்டர் ஞானம் 80 – 15

காக புஜண்டர் ஞானம் 80 – 15 முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா! புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற் பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை; எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.   பொருள் :   மந்திரத்தை நினைக்கும் போது மனம் இருமை என்னுன் நிலை எய்தும் அதனால் ஒருமை கிட்டா   அதனால்…