அகமும் புறமும்

அகமும் புறமும்

 

உண்மைச் சம்பவம் – சென்னை  – 2018

 

நான் என்னுடன் பணி புரிந்தவர் வீட்டுக்கு சென்றேன் – அவர் மகள் திருமணத்துக்கு செல்ல முடியாததால் – விசாரணைக்கு சென்றேன்

 

அவர் மகள் வீட்டுக்கு வந்திருந்தாள் முகத்தில் இன்பம் சந்தோஷம் களிப்பு  களை கட்டியிருந்தது

காதல் திருமணம் அல்ல

ஆனால் அவர் மனைவி சோகத்துடனும் அழுதபடி இருந்தார்கள்

என்ன விஷயம் ?? என்றேன்

 

என் மகள் – தான் ஒரு வாரம் தன் மாமியார் வீட்டில் இருந்த போது – தன் பெற்றோர் – குறிப்பாக தாயார்  நினைவு வராத அளவுக்கு அவள் கணவர் கவனித்துக்கொண்டதாக  கூறியதிலிருந்து அவளுக்கு ஒரே சோகம் தான்

 

தான் பாத்து பாத்து வளர்த்த ஆசை பெண் தன்னை மறக்கும் அளவுக்கு போய்விட்டாளே என்று கவலை

 

இது தான் உண்மையான அன்பு காதல் ஆகும்

இது போலத்தான் இருக்கும் ஆன்மா – ஜீவன் உறவும்

யோகத்தின் போதும் நாம் உலகம் உடல் சுற்றம் எல்லாம் மறந்து – தன்னை மறந்த இன்பத்தில் களிப்பில் மூழ்கி இருப்போம் என்பது உண்மை

 

என் நண்பர் _ “ நாளை இவள் தேன் நிலவுக்காக சுவிட்சர்லாந்து செல்கிறாள் – அங்கிருந்து வந்த பின் என்ன சொல்வாளோ ?? அப்போது  நீ என்ன சொல்வாய் ? எப்படி இருப்பாய் நடந்து கொள்வாய் ?? என தன் மனைவியிடம் கேட்டார் ??

 

அவர்க்கு மேலும் கவலை அதிகரித்தது

மகிழ வேண்டிய விஷயத்தை எப்படி கையாள்கின்றார் தாயார் – ??

 

வெங்கடேஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s