வாழ்வின் லட்சியம் பயணம்

வாழ்வின் லட்சியம் பயணம்   ஒரு பாதி மற்றொரு பாதியை தன் மீதியை அலைந்து தேடி கண்டு இணைதல் தானே அன்றி வேறில்லை   வெங்கடேஷ்  

 “ சிற்றின்பமும் பேரின்பமும் “

“ சிற்றின்பமும் பேரின்பமும் “   சிற்றின்பம் = அவசர கதியில் ஆரம்பித்து புசுக்கென முடிவது ஆகும் மிக சொற்ப நேரமே நீடிப்பது   ஆனால் பேரின்பம் என்பது மெள்ள மெள்ள ஆரம்பித்து நீண்டு நீண்டு போய் சுகமாய் மெள்ள மெள்ள முடிவுக்கு வருவதாம்   இது ஏன் பேரின்பம் எனில் ?? இந்த  அனுபவம் சித்தித்துவிட்டால் அது அந்த அனுபவத்திலேயே  நிலையிலேயே நம்மைக் கட்டி இருக்க தங்க வைக்கும் அது நண்டுபிடி மாதிரி விடாமல் அந்த…

  காக புஜண்டர் ஞானம் 80 – 18

காக புஜண்டர் ஞானம் 80 – 18   பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப் பார்தனிலே அறுபத்து நாலு யோகம் ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே.   பொருள் :   64 யோக வகைகள் எதுவென்று அறியாமலும் வெவ்வேறும் என எண்ணி அலைந்து திரிந்து வாழ்வு கெட்டு…

காக புஜண்டர் ஞானம் 80 – 17

காக புஜண்டர் ஞானம் 80 – 17   பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப் பாடுவா னொருகாலைத் தாழ விட்டே ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய் என்மகனே மதியென்ப ததற்குப் பேரு கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா கண்டுபார் ரவியென்று கருத லாகும் மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும் மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே பொருள் :   சிவத்தின் நடத்தை வைத்து உடல் இயக்கம் கூறுகிறார் சித்தர்   நடராஜர் ஒரு காலை ஊன்றியும் –…