என் பதிவுகள் பத்தி 

என் பதிவுகள் பத்தி விளங்கிக் கொண்டேனோ என்பதற்காக விளக்கவில்லை… விளங்கிக் கொண்டது சரிதானென அறியவும் விளக்கவில்லை… விளங்க வேண்டும் என்பதற்காகவும் விளக்கவில்லை… விளங்கவே கூடாது என கருதியும் விளக்கவில்லை… எனக்கு விளங்கியதை முடிந்தவரை விளக்குகிறேன்… உங்களுக்கு விளங்கினால் விளங்கிக் கொள்ளுங்கள்… விளங்கவில்லையா விலகி நில்லுங்கள்… விளங்குபவர்கள் விளங்கிக் கொள்வார்கள்… ஆஹா ஆஹா வெங்கடேஷ்

*திருமூலர் – உயிரின் கணக்கு “

திருமூலர் உயிர் பற்றி   *திருமூலர் கணக்கு உயிரின் வடிவம்* உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர் ஓர் அதிசயமான கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை…

 AWESOME QUOTES FROM QUANTUM WORLD

AWESOME QUOTES FROM QUANTUM WORLD   1 DISTANCE DOESN’T MATTER IF ROOTS OF YR RELATIONSHIP IS STRONG   2 IMAGINE YOU FIND BOTH FRIENDSHIP AND LOVE IN A SINGLE PERSON   3 A HEART THAT ALWAYS UNDERSTANDS ALSO GETS TIRED   4 TIME HAS A WAY OF SHOWING WHAT REALLY MATTERS IN LIFE   5…

  காக புஜண்டர் ஞானம் 80 –  52

காக புஜண்டர் ஞானம் 80 –  52   இருக்கலாம் எந்தெந்த யுகங்க ளுக்கும் ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில் பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும் பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே குருக்களைப்போல் அரசனைப்போ லிந்திர னைப்போல் குணமான மூவரைப் போற் பிரமத் தூடே திருக்கெடுத்தே யெந்தெந்த அவதா ரங்கள் செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே.   பொருள் :   ஆன்ம நிலையால் பெறும் லாபம் பத்தி எடுத்துரைக்கிறார் மனம் தான் அடங்கி மௌனம் உற்று…

  காக புஜண்டர் ஞானம் 80 –  51

காக புஜண்டர் ஞானம் 80 –  51   51 மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம் சக்தியும் ஆவியுடையு மான லிங்கம் சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம் புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம் பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம் எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏகபர மானதொரு லிங்கந் தானே.   பொருள் : ஆன்மாவை போற்றிப் புகழ்ந்து பாடுகிறார் சித்தர் அதாவது – ஆன்மாவானது எப்படி எனில்   ஆகாயத்தில்…

  காக புஜண்டர் ஞானம் 80 – 50

காக புஜண்டர் ஞானம் 80 – 50   காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்; மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க நாகரீக மாகவுந்தா னண்ட மேவி நடுவணைய முச்சிநடு மத்தி தானே. 50   பொருள் : தன்  நிலை  அனுபவம் உரைக்கிறார் சித்தர் தான் காக ரூபத்தில் இருந்து எல்லாவற்றையும் காரணங்கள் கண்டேன்…

யோகத்தின் விளக்கம் 

யோகத்தின் விளக்கம்   யாதெனில் ?? எப்படி ஊசிமுனையில் நூலை நுழைக்கிறோமோ ?? அப்படித் தான் நாமும் நம் உணர்வும் உச்சித்துளையில் நுழைவதாகும் அவ்ளோ தான்   வெங்கடேஷ்