காக புஜண்டர் ஞானம் 80 – 67
காக புஜண்டர் ஞானம் 80 – 67 நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம் நடுவாக வந்தவிடம் பாரத் தோஷம் கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம் குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம் வாடியே வத்தோடே சேராத் தோஷம் வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம் கூடியே வுறவற்றே யிருந்த தோஷம் கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி பொருள் : என்ன என்ன தோஷம் வரும் என பட்டியலிடுகிறார் சித்தர் 1 தான் பிறந்த இடம் அறியாத…