காக புஜண்டர் வரலாறு 2

காக புஜண்டர் வரலாறு 2   இவர் நூல்கள் ஆயும் போது இவர் மனிதர் அல்லர் எனத்தான் தோன்றுது இவரும் தத்துவ விளக்கம் தான் தத்துவ உருவகம் தான் என உறுதியுடன் சொல்லமுடியுது   அதாவது நம் யோக சாதனையின் பலனாக – வாசி மேலேறி – அதனுடன் நம் உணர்வும் கலந்து உச்சிக்கு சென்று பெறும் அனுபவம் தான் மனிதராக – பறவையாக  உருவகம் செயப்பட்டு –  அவர் /அதன் பேரில் பாடல்கள் யாரோ ஒருவர்…

என் முக நூல் நண்பர்கள் பற்றி

என் முக நூல் நண்பர்கள் பற்றி   தற்போதைய நண்பர்கள் வட்டம்  170 – இது 3000 இருந்தது – என் பதிவுகளில் பங்கேற்காதவரை நீக்கி 170 க்கு கொண்டு வந்துவிட்டேன்   ஆனால் யாரும் என் பதிவுகள் படிப்பதில்லை – அதுக்கு பதில் – ரியாக்ஷன் இருக்காது அதனால் யார் யாரெலாம் அவ்வாறு செயவிலையோ அவரையெல்லாம் நீக்கி விட்டேன் அவர்கள் :  உன் பதிவை படிக்க மாட்டேன் – ஒன்றும் செய மாட்டேன் – ஆனா …

என்னிடம் பயிற்சி பெற்றுள்ளோர் குறித்து

என்னிடம் பயிற்சி பெற்றுள்ளோர் குறித்து   இது வரை சுமார் 50 பேர் பயின்றுள்ளனர் இந்தியா –  அமெரிக்கா – ஃப்ரான்ச் – இங்கிலாந்து – இலங்கை – வளைகுடா நாடுகள் – சிங்கப்பூர் – கனடா நாடுகளில் உள்ளார்   இந்தியா தான் அதிகம் சன்மார்க்க அன்பர்கள் மிக மிக குறைவு வாசி – செல்வராஜ் குழு தான் அதிகம் அவர்க்கு கண்மணி பெருமை அவசியம் தெரிகிறது அதான்   இதில் தகவல் தொழில் நுட்பத்துறை…

18ம் படி – சன்மார்க்க விளக்கம்

18ம் படி – சன்மார்க்க விளக்கம் ஆடி 18 – ஆடிப்பெருக்கு 18 சித்தர்கள் 18 படி மேல் ஐயப்பன் – இதுக்கு எல்லாரும் 18 படிகளாம் நம் குணங்கள் கடந்தால் அப்பனைக் காணலாம் என்பர் ஆனால் உண்மை ?/ 18ம் படி என்பது நாம் ஏறும் மாடிப்படிகள் அல்ல அது அண்ட உச்சி ஆகிய சுழுமுனை உச்சி குறிப்பதாகும் இந்த உச்சிக்கு ஏறினால் பிரம்மம் ஆகிய ஆன்மா – “ஐ”அப்பனைக்காணலாம் 18 படி = முழுமை…