ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும்   காதலனை காதலி காந்தம் போல் இழுக்கிறாள் கணவனை மனைவியும் அப்படியே உலகம் நம் புலன்களை காந்தம் போல் இழுக்குது ஆனால் ஆன்ம சாதகனை சுழுமுனை தான் இழுக்குது     வெங்கடேஷ்  

“ வசிஷ்டர் “  – சன்மார்க்க விளக்கம்

“ வசிஷ்டர் “  – சன்மார்க்க விளக்கம்   இவர் பெரிய முனிவர் ஸ்ரீ ராமனுக்கு குரு இவர் பேரும் விஸ்வாமித்திரர் பேரும் தத்துவ விளக்கங்களே அன்றி – அவர் மனிதரோ குருவோ அல்லர்   வாசி ஆகிய சந்திர கலை தான் வசிஷ்டர் வாசி என்பதிலிருந்து தான் வசிஷ்டர் என்ற பேரே வருது சூரிய கலை தான் விஸ்வாமித்திரர்     வெங்கடேஷ்  

தெளிவு 645

தெளிவு 645   “ யோக வாசிட்டமும் –  ஞான வாசிட்டமும்”   இந்த அரும்பெரும் நூல்களை அருளியவர் வசிட்டர் முனி அவர் ஸ்ரீ ராமரின் குரு ஆவார் இதன் விளக்கம் யாதெனில் ??   யோகம் பழகி வாசி உற்பத்தி செய்வது உண்டாக்குவது யோக வாசிட்டம் அதன் மூலம்   ஞானம் அடைவது ஞான வாசிட்டம்   வெங்கடேஷ்