தெளிவு 647
தெளிவு 647 எப்படி எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்குமோ ?? அவ்வாறே தான் எல்லா பொறுக்கிகள் – சமூக விரோத சக்திகள் தேசத் துரோகிகள் – கொள்ளைக்காரர்கள் எல்லாம் திராவிட கட்சியில் சங்கமம் வெங்கடேஷ்
தெளிவு 647 எப்படி எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்குமோ ?? அவ்வாறே தான் எல்லா பொறுக்கிகள் – சமூக விரோத சக்திகள் தேசத் துரோகிகள் – கொள்ளைக்காரர்கள் எல்லாம் திராவிட கட்சியில் சங்கமம் வெங்கடேஷ்
சிங்கா சிங்கி சிங்கா : சிங்கி இப்போதைய சன்மார்க்கத்தாரின் இலக்கணம் என்ன ?? சிங்கி : இவர்களாகவே வகுத்துக்கொண்டது – கற்பிதம் செய்து கொண்டது 1 யார் வெள்ளை ஆடை அணிகிறார்களோ ?? 2 யார் தலைப்பாகை அணிகிறார்களோ ?? 3 யார் சமய மதத்தை தூஷணம் செய்கிறார்களோ ?? 4 யார் வடலூர்க்கு மாத பூசத்துக்கும் / தைப்பூசத்துக்கும் தவறாமல் விஜயம் செய்கிறார்களோ ?? 5 யார் 6ம் திருமுறை …
தெளிவு 648 யார் மாவீரன் எனில் ?? பத்து தடவை நம்மை மனம் அடித்தால் எவன் ஒருவன் அதை ஒரு தடவையாவது அடிக்கிறானோ அவன் தான் மாவீரன் – ஆண்மகன் அவன் தான் வீரத்திருமகன் மனம் நம்மை பத்து தடவை வென்றால் நாம் அதை ஒரு முறையாவது வெல்ல வேண்டும் அவன் வீரன் ஆண்மகன் ஆனால் சில மன்றம் மனமதை அடக்க முடியாது அதை அறிந்து புரிந்து தெரிந்து கொள்ளணும்னு கற்றுத்தருது…