சிங்கா சிங்கி

  • சிங்கா சிங்கி

 

சிங்கா : சிங்கி இப்போதைய சன்மார்க்கத்தாரின் இலக்கணம் என்ன ??

 

சிங்கி :  இவர்களாகவே வகுத்துக்கொண்டது – கற்பிதம்

செய்து கொண்டது

 

1 யார் வெள்ளை ஆடை அணிகிறார்களோ ??

2 யார் தலைப்பாகை அணிகிறார்களோ ??

3 யார் சமய மதத்தை தூஷணம் செய்கிறார்களோ ??

4 யார் வடலூர்க்கு மாத பூசத்துக்கும் / தைப்பூசத்துக்கும் தவறாமல் விஜயம் செய்கிறார்களோ ??

 

5 யார் 6ம் திருமுறை  மட்டும் படிக்கிறார்களோ ??

6 யார் அன்னதானம் எனும் ஜீவகாருண்ணியம் என்பதை தலையாய கடமையாக செய்கிறாரோ ?

7 உட்கார்ந்தால் நடந்தால் தும்மினால் மகா மந்திரம் கிளி மாதிரி  உச்சரிப்போர்

 

அவரெல்லாம் தான் உண்மையான சன்மார்க்கத்தார் என தப்பாக கற்பனை செய்து கொண்டுள்ளார்

 

ஆனால் இதையெல்லாம் தாண்டி

யார் திருவடி – கண்மணி தவம் செய்கின்றாரோ ??

அவர் சன்மார்க்க விரோதி ஆக பாவிப்பது தான்  மற்றுமொரு தலையாய கடமை

 

உண்மை எங்கே இருக்கு ??

எங்கோ இருக்கு??

 

வெங்கடேஷ்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s