- தெளிவு 648
யார் மாவீரன் எனில் ??
பத்து தடவை நம்மை மனம் அடித்தால்
எவன் ஒருவன்
அதை ஒரு தடவையாவது அடிக்கிறானோ
அவன் தான் மாவீரன் – ஆண்மகன்
அவன் தான் வீரத்திருமகன்
மனம் நம்மை பத்து தடவை வென்றால்
நாம் அதை ஒரு முறையாவது வெல்ல வேண்டும்
அவன் வீரன் ஆண்மகன்
ஆனால் சில மன்றம்
மனமதை அடக்க முடியாது
அதை அறிந்து புரிந்து தெரிந்து கொள்ளணும்னு கற்றுத்தருது
இவரெல்லாம் — ????
வெங்கடேஷ்