தெளிவு 652

தெளிவு 652   பழைய நினைவுகளை சிலுவை மாதிரி நெஞ்சில் எப்போதும் சுமக்கக்கூடாது எப்போதாவது அலமாரி  நூல் எடுத்து பார்ப்பது மாதிரி புரட்டிவிட்டு மீண்டும் வைத்துவிட வேண்டும் அது தான் நம் உடல் மன ஆரோக்கியத்துக்கு நல்லது இலை எனில் நாம் மன நோயாளி ஆகிவிடுவோம்   வெங்கடேஷ்  

 சிரிப்பு

சிரிப்பு   மனம் :   என்ன – நான் எத்தனை அடி அடித்தாலும் – திருப்பி அடிக்கமாட்டேங்கிற ??   இவன் : நான் வீரன் நு சொன்னேனா ?? நீ வேணா எத்தனை அடி வேணுமானாலும் அடிச்சிக்க நாங்க எல்லாம் வைகைப்புயல் வாரிசு ஆமாம் அவுக பரம்பரை சேர்ந்தவங்க தானே அதான் எவ்ளோ கொடுத்தாலும் வாங்கிக்கிறோம்   வெங்கடேஷ்   மனம் : ஆஹா ஆஹா அது தான் எனக்குத்தெரியுமே   வெங்கடேஷ்  

 காலமும் மனிதனும்

காலமும் மனிதனும்   காலம் மிக மிக மெள்ள தன் காரியம் செய்யும் ஆனால் மனிதனோ அவன் நினைத்த அடுத்த வினாடி நொடியில் அவன் எண்ணம் நிறை வேறிட வேணும் அவன் இப்போ ராமசாமி ஆனால் காலமோ இந்த ஜென்மத்தில் ஆற்றிய நம் பாவபுண்ணியம் எப்போது எந்த ஜென்மத்தில் ?? நம்மை வந்தடையும் ?? யார்க்கும் தெரியாது??   இதுவும் காலத்துக்கும் மனிதர்க்கும் இருக்கும் வேறுபாடு ஆம்   வெங்கடேஷ்