நெற்றியில் ஒளிரும் நீல விளக்கு…..பிட்யூட்டரி.

நெற்றியில் ஒளிரும் நீல விளக்கு…..பிட்யூட்டரி…. பெரிய அறிவாளிகளை மண்டைச்சுரப்பு அதிகம் உள்ளவர்கள் என்று அடிக்கடி கூறக்கேட்டு இருப்போம. அது என்ன மண்டைச் சுரப்பு என்று சிந்தித்துப்பார்த்தால் நம் முன்னோர்கள் எந்தச் சொல்லையும் பொருளற்று பயன்படுத்தவில்லை என்பது புலனாகும். பொதுவாக மனித உடலில் எண்ண்ற்ற சுரப்பிகள் (Glands) காணலாகின்றன. இவற்றில் சுரக்கும் நீர் ஒரு குழாய வழி எடுத்துச்செல்லப்பட்டு இரத்ததில் கலக்கப் படுகிறது.. இதே போல மனித உடலில் வேறு பல சுரப்பிகளும் உள்ளன. இவற்றில் சுரக்கும் ஹார்மோன்கள்…

காதல் கவி

காதல் கவி   கோவை பெ நா பாளையத்தில் – பிரிக்காலில்  வேலை செய்த போது எழுதியது   நான் என்னவளை பெட்ரோல் பங்கிக்கிற்கு அழைத்துச்செல்ல மாட்டேன் அவள்  விழிப்பார்வையில் அதன் சக்தியில் அது எரிந்து நாசம் ஆகிவிடும் என்பதால்   வெங்கடேஷ்   இதை படித்துவிட்டு என்னுடன் பணிபுரிபவர்கள் – இதெல்லாம்  ரொம்ப ஓவர் என்றனர் நானும் கவிதைக்கு பொய் அழகு என சமாளித்தேன்  

 காக புஜண்டர் – 4

காக புஜண்டர் – 4   இவர் மத்த சித்தர் விட மேலானவர் – என்னைப்பொறுத்த வரை ஏனெனில் ?? மனித மூளை அங்க லட்சணத்தை – நெற்றிக்கண் அடையும் வழியை – வேறு எந்த சித்தரும் இவர் விளக்கிய அளவுக்கு விளக்கவில்லை என்பது உண்மை   நம் வள்ளல் பெருமான் 95 % உண்மை விளக்கிவிட்டார் எனக்கூறி வரும் வேளையில் – அவர் கூட விளக்காத மறைத்த ரகசியத்தை இந்த சித்தர் போட்டு உடைத்துள்ளார் என்றால் அது…

நிதர்சனம்

நிதர்சனம்   திருடர் தான் வந்து போன எந்த சுவடும் விட்டு வைக்காமல் செல்ல வேண்டும் ஆனால் மனிதர் தான் வாழ்ந்ததுக்கு அடையாளமாக சுவடுகள் விட்டு செல்ல வேண்டும் இந்த பூமியில்   ஆனால் நடப்பது என்ன ?? தலை கீழ் தான் திருடர்கள் சுவடு விட்டுச் செல்கிறார் மனிதரோ விடாமல் செல்கின்றார் அந்தோ பரிதாபம்   வெங்கடேஷ்