பழமொழி –  சன்மார்க்க விளக்கம்

பழமொழி –  சன்மார்க்க விளக்கம்   “ வெள்ளை அடித்தால் வினைகள் தீரும் “   இப்படி ஒரு மொழி இருப்பது எனக்கு என் தோழி  ஒருவர் கூறித்தான் தெரியும்   இதன் அர்த்தம் யாதெனில் ??   வெள்ளை = விந்துவால் உண்டாகும்  வெள்ளொளி  நம் உடலில் வீசினால் – அதன் பயனால் வினைகள் முற்றிலும் ஒழியும்   இதுக்கு மிக மிக நீண்ட பயிற்சியும் –  சாதனா அனுபவமும் வேண்டும்   வெங்கடேஷ்  

விஷன் பற்றி

விஷன் பற்றி   எனக்கு விஷன்கள் வருவது பற்றி சிலர்க்கு சந்தேகம் – அது என்ன ? எப்படி நடக்குது ??   அதுக்குத்தான் இந்த பதிவு   விஷன் = நெற்றிக்கண்  காட்டும் தீர்க்க தரிசனம் – நெற்றிக்கண்ணில் தோன்றும் வருங்கால நிகழ்வு காட்சிகள்   1980 களில்  வந்த சினிமா படங்களில் இத்தகைய சக்தி பெற்றோர் காட்டப்பட்டுள்ளனர்   1 ஒரு சினிமாவில் நடிகை ஸ்ரீ தேவிக்கு இந்த சக்தி இருக்கும் – அவள்…

பத்திரகிரியார் எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் எக்காலக்கண்ணி   ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில் மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம்?   பொருள் :   ஐயாறும் ஆறும் = 5*6 = 30+ 6 = 36 தத்துவங்கள் இந்த 36 வறும் கழன்றால் தான் ஆன்ம நிலை சித்திக்கும் அதன் தரிசனம் கிட்டும் ஆகையால் இதை கழற்றினால்  வரும் வெட்ட வெளி அனுபவம் பெற்று அதனுள் இருக்கும் வெளி அனுபவத்துள் – இருள் போன்றவற்றில் மனம்…