இதிகாச புராணமும் –  விஞ்ஞானமும்

இதிகாச புராணமும் –  விஞ்ஞானமும்   இதிகாசத்தில் – பாரதத்தில் உண்மை கண்டறியும் எந்திரம் பற்றி ஒரு சம்பவம் வருகிறது கண்ணன் அண்ணன் பலராமன் – ஒரு எந்திரம் மேலேறச் சொல்லி  சகுனியின் மனதை கண்டறிவார் அது பொய் என அறிவிக்கும் சகுனியின் கபடம் குட்டு வெளிப்பட்டுவிடும்   இதைத்தான் இன்றைய விஞ்ஞானம் உண்மை கண்டறியும் சோதனை – எந்திரம் என சொல்கிறாரோ ??   விஞ்ஞானத்தின் வளர்ச்சி நீட்சி எல்லாம் மெய்ஞ்ஞானத்தில் இருந்து தான் என்பது…

 நிதர்சனம்

நிதர்சனம்   கொக்கு கூட குளக்கரையில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து தான் மீன் பிடிக்குது – தன் உணவை கொள்ளுது அதே போல் தான் ஆன்ம சாதகனும் ஒற்றைக்கால் எனும்  சுழுமுனை இயக்கத்தால் ஆன்ம – அபெஜோதி அனுபவம் அடைகிறான்   வெங்கடேஷ்  

 விஷன் – தற்போதைய  நிலை

விஷன் – தற்போதைய  நிலை   பெரும்பாலும் விஷன் வரப்போவதைத்தான் முன் கூட்டியே சொல்லும் நம்மை எச்சரிக்கும் ஆனால் ஒரே ஒரு முறை என்ன நடந்துள்ளது என காட்டியது தான் வியப்பு   உண்மை சம்பவம் – என் வீட்டில்   சென்ற மாதம் என் தலைக்கவசம் வண்டியில் வைத்துவிட்டுப்போனது திருட்டுப்போனது   வெளியில் வந்திருப்போர் – ஸ்விக்கி – சொமோட்டோ போன்றோர் எடுத்திருப்பர் என எல்லாரும் – நான் உட்பட நினைத்தோம் ஆனால் விஷன் என்ன…