இதிகாச புராணமும் –  விஞ்ஞானமும்

இதிகாச புராணமும் –  விஞ்ஞானமும்

 

இதிகாசத்தில் – பாரதத்தில்

உண்மை கண்டறியும் எந்திரம் பற்றி ஒரு சம்பவம் வருகிறது

கண்ணன் அண்ணன் பலராமன் – ஒரு எந்திரம் மேலேறச் சொல்லி  சகுனியின் மனதை கண்டறிவார்

அது பொய் என அறிவிக்கும்

சகுனியின் கபடம் குட்டு வெளிப்பட்டுவிடும்

 

இதைத்தான் இன்றைய விஞ்ஞானம் உண்மை கண்டறியும் சோதனை – எந்திரம் என சொல்கிறாரோ ??

 

விஞ்ஞானத்தின் வளர்ச்சி நீட்சி எல்லாம் மெய்ஞ்ஞானத்தில் இருந்து தான் என்பது நிரூபணம் ஆகுது

 

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s