காக புஜண்டரின் தனித்துவமான வார்த்தைகள்

காக புஜண்டரின் தனித்துவமான வார்த்தைகள்   உதயகிரி – இது மேரு மலை குறிப்பது – சுழுமுனை குறிப்பது உச்சிமுனை தீபம் – ஆன்ம ஒளி ஜோதி குறிக்குது மூக்கின் அடி  – சுழுமுனை வாசல்   வெங்கடேஷ்  

தெளிவு 655

தெளிவு 655   எப்படி தலை நகரைக் கைப்பற்றினால் ஒரு நாட்டை தன் கட்டுப்பாட்டில் –  வெற்றி கொண்டதாக ஆகுமோ ?? அவ்வாறே தான் உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாளமிலாச்சுரப்பியை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் உடலை நம் வசம் செய்ததாகவே அர்த்தம் ஆகும் உடல் நம் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகவே அர்த்தம் ஆகும் அது பிட்யூட்டரி சுரப்பி ஆமே   ஆற்றுவது யார்?? செய்முறை என்ன ?? யாரறிவார்??   வெங்கடேஷ்  

 நிதர்சனம்

நிதர்சனம்   எவ்வளவு அசிங்கமான கோரமான மணமகள் மணமகன்  ஆனாலும் திருமணம் முடிந்து வரும் போது திருஷ்டி கழிப்பார்கள் ஊர் கண் பட்டுவிடுமாம் நல்ல நகைச்சுவை வேடிக்கை இல்லையா ??   வெங்கடேஷ்  

 சினிமாவும் ஞானமும்

சினிமாவும் ஞானமும்   நடிகையாகி உலகுக்கு தெரியவரவும் பெரிய நட்சத்திரமாகி செல்வ செழிப்பில் புரளவும் பணம் புகழ் அந்தஸ்தில் திகழவும் பெண்களுக்கு  பாலியல் –உடலியல் தொல்லைகள் – பலாத்காரம் – கற்பு பறிப்பு தவிர்க்க முடியாதது போலும்   ஞானம் கிட்ட ஆன்ம சாதகனுக்கு வறுமை தரித்திரம் அவமானம் தவிர்க்க முடியாதது   வெங்கடேஷ்