இதுவும் அதுவும் ஒன்று

இதுவும் அதுவும் ஒன்று   இந்திய ஞானிகள் : “ செத்தாரைப்போலே திரி “  என்பதுவும் மேற்கத்திய ஞானிகள் : “ Learn to Die while Living “ என்பதுவும் ஒன்று தான்     வெங்கடேஷ்  

ஞான ரத்னக் குறவஞ்சி

ஞான ரத்னக் குறவஞ்சி   என்ன விதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி-அது எல்லா மறந்து இருளா யிருப்பது சிங்கா பொருள் :   எந்த வழியில் பிரம்மத்துடன் ஆன்மாவுடன் கலந்திருக்கலாம் என்ற கேள்விக்கு ?? எல்லாம் மறந்து தத்துவங்கள் எல்லாம் கழன்று இருள் போன்ற வெளியில் உறைவது என பதில் உரைக்கிறார்   வெங்கடேஷ்