நெற்றிக்கண்

நெற்றிக்கண்   பீனியல் சுரப்பி : நான் அவனில்லை – நான் அவனில்லை   உலகம் – இல்லை நீ அவனே தான் – அவனே தான்   பீனியல் சுரப்பி : இன்னமுமா இந்த உலகம் நம்மை அதுன்னு  நம்பி இருக்கு – ஐயஹோ ?? சிரித்துக்கொள்கிறது   இது நிதர்சனம் ஆம்     வெங்கடேஷ்  

நிதர்சனம்

நிதர்சனம்   ஒரு ரஜினி படத்தில் வரும் கல்லூரி முதல்வர்க்கும் அவர்க்கும் நடக்கும் வாக்குவாதத்தில் முதல்வர் : முதல்ல நான் பொறுக்கி – தாதா அப்புறம் தாண்டா இதெல்லாம் என கல்லூரி முதல்வர் பதவி சொத்து பத்தி சொல்லுவார்   இது தற்போதைய சூழலில்  நம் எல்லா திராவிட கழகக் கட்சிகளுக்கு பொருந்தும்   முதல்ல தாதா அப்புறம் தான் அரசியல் – பதவி – எல்லாம் எவ்ளோ உண்மை ??   வெங்கடேஷ்  

சிரிப்பு

சிரிப்பு   க மணி : என்னடா சொல்ற நீ – கல்யாண்த்துக்கு முன்னாடி தான் பொறுக்கியா இருப்பாய்ங்க நீ நல்லவன் தான் – இப்ப பொறுக்கி ஆயிட்டியா ? நம்ப முடியலயே   செந்தில் : ஆமாண்ணே என் பொண்டாட்டி தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் எல்லாத்தையும் பொறுக்கி  நல்லதா இருக்கறத பொறுக்கிட்டு வரச்சொல்றா அண்ணே அப்ப , இப்ப நான் பொறுக்கி தான் அண்ணே   வெங்கடேஷ்