ஆண்டாள் செய்த ஆசிர்வாதம்

ஆண்டாள் செய்த ஆசிர்வாதம்   உண்மை சம்பவம் 2019 இந்த ஆண்டு  ஸ்ரீ வில்லிக்கு சென்று ஆண்டாள் தரிசனம் முடித்து மதுரை திரும்பிக்கொண்டிருக்கிறேன் பேருந்தில்   அப்போது வந்த விஷன்   “ ஆண்டாள் விக்கிரகம் தெரிகிறது –  அதன் இரு கண்களும் திறந்து அதிலிருந்து ஒரு ஒளி வந்து சென்றது அது தான் அக்ஷதை கொண்டு ஆசிர்வாதம் செய்வது என்பது “   நான் விஜயம் செய்து தரிசனம் செய்ததுக்கு அம்மை அருள் செய்தது இது…