என் பதிவுகள் பத்தி ஒரு feed back

என் பதிவுகள் பத்தி ஒரு feed back ஒருவர் பதில் அளித்தது என்னால் உங்கள் பதிவை இரசிக்க முடியவில்லை என்றால் எந்த பதிவையும் என்னால் இரசிக்க முடியாது! என்னால் உங்கள் பதிவை இரசிக்க முடியும் என்றால் யாராலும் உங்கள் பதிவை இரசிக்க முடியும்   வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு   மோஷ குண்டம்   இந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் இருக்கு குண்டம் = தீ எரியும் சட்டி அதாவது 5 இந்திரிய சக்திகளின் எரியும் தீயானது ஒன்று கூடினால் அதுக்கு நமக்கு விடுதலை ஆகிய மோட்சம் அளிக்கும் என்பதை புறத்தில் விளக்க வந்த ஊர் இது   மோட்சம் என்பது தீக்களின் சங்கமத்தில் இருக்கு தீக்குண்டங்களின்  சங்கமத்தில் இருக்கு   இது  இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு    …

 நிதர்சனம்

நிதர்சனம்   வானில் இருக்கும் விண்மீன்களை எண்ணிவிடலாம் ஆனால் கோவையில் இருக்கும் பேக்கரி –  மருந்து கடைகள் பல் டாக்டர்கள் – பழமுதிர் நிலையங்களை எண்ண முடியாது அவ்ளோ இருக்கு – தடுக்கி விழுந்தால் காணலாம்   வெங்கடேஷ்  

 இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   தேனீயும் பெண்ணும் ஒன்று தான்   1 தன் உழைப்பை பிறரிடம் பறி கொடுப்பதில்   2 சேமிப்பு –  சுறுசுறுப்பு   3   பரப்புவதிலும் தான் – செய்தி –  மகரந்தம் ஆகட்டும்   தேனீ – தான் செல்லும் இடமெல்லாம் மகரந்தம் பரப்பி அதன்  சேர்க்கை புரிகிறது ஒரு பெண் – தான் செல்லும் இடமெல்லாம் தான் சேகரித்த செய்தியை பரப்பிவிடுகிறாள் இப்படியாம் அப்படியாம் தெரியுமா ??…