திருவடி தவம் – அனுபவங்கள் – consolidated

திருவடி தவம் – அனுபவங்கள் – consolidated   1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து…

உலகமும் – பரமார்த்த குருவும்

உலகமும் – பரமார்த்த குருவும் பரமார்த்த குரு தன்னை விடுத்து 10 பேர் எண்ணிக்கையை எண்ணி எண்ணி குழம்பியது போல் எங்கே எங்கே அந்த பத்தாவது நபர் போல்??   மக்களும் சாமானியரும் தன்னை விடுத்து தன் வளர்ச்சிக்கு முன்னேற்றத்துக்கு தான் தான் மிகப்பெரிய தடை என்பதை அறியாமல் மற்ற எல்லாவத்துக்கும் கை விரல் நீட்டுதல் போல் ஆம்   வெங்கடேஷ்

  நிதர்சனம்

நிதர்சனம்   சாமானியன்  சில சமயம் போகாத ஊருக்கு வழி தேடுகிறான் புறத்தில் அதை அடைவதேயில்லை   ஆன்ம சாதகனோ அகத்தில் போய் திரும்ப வாராத ஊருக்கு வழி தேடுகிறான் அதை அடையவும் செய்கிறான்     வெங்கடேஷ்