மனிதரில் இத்தனை நிறங்களா ??

மனிதரில் இத்தனை நிறங்களா ??   என் உடன் பணிபுரிபவர் எப்படி ??   உண்மை சம்பவம் – கோவை   ஒருவர் – சப்பாத்தி – 4 ஆக மடக்கி ஒரு வாயில் சாப்பிட்டு விடுவார் தோசை – 2 பாதி ஆக்கி – 2 வாயில் முடித்து விடுவார் இட்லி – 2 பாதி ஆக்கி 2 வாயில் முடித்துவிடுவார் சிரிப்பாக வரும் வேகம் –  வேகம் தான் மற்றொருவர்   சாப்பாட்டில் இருக்கும்…

  தந்தையின் பெருமை

தந்தையின் பெருமை   செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பர் இதுக்கு சரியான முன்னுதாரணம் – ஒரு தந்தை தான்   தன் அரசுப்பணியை தான் செத்த பிறகு தன் மகனுக்கு வழங்குவதால் அவன் இதிலும் கொடை வள்ளல் தானே ?? ஒரு தந்தையின் பொறுப்பை – அன்பை அரவணைப்பை உலகம் எப்போதும் புரிந்து கொண்டதில்லை அவன் குடும்பமும் சேர்த்துத்  தான்   வெங்கடேஷ்