ஆங்கிலம் படுத்தும்பாடு

ஆங்கிலம் படுத்தும்பாடு   உண்மை சம்பவம் 1992 மைசூர்   அப்போது நான் அங்கே இருக்கும் ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் பணி   என் துறை  மேலாளர் கிராமத்து ஆள்   ஆங்கிலம் அவ்வளவா வராது ஒரு நாள் – “ Hand overed “  –  என ஒரு விவகாரத்தில் கூறினார்  நான் இலை அது handed over என்றேன் சரி என்றார் Past tense என்றால் ed சேர்க்க வேண்டும் தான் ஆனால் எங்கு சேர்க்க…

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கார் – 9

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கார் – 9   தி மலை – நித்தியானந்தா சுவாமி   இவர் மிகப்பிரபலம் அறிமுகம் தேவையிலை   இவர் நெற்றிக்கண் திறந்த தன் சிஷ்யைகளை வைத்து ஒரு வீடியோ தயாரித்து அதை அமெரிக்காவில் காட்டி நிறைய சீடர்களை ஆள் பிடிக்கும் வேலை செய்து வருகிறார்   அந்த சின்னப்பெண் – தன் நெற்றிக்கண் கொண்டு அவர் உடலில் இருக்கும் நோய் – கண் கட்டி நிறைய பொருட்களின் பேர் –…

ஒருமையின் பெருமை

ஒருமையின் பெருமை   யார் உலக ஜீவராசிகளின் துன்பம் துயர் எல்லாம் தனது என எண்ணுகின்றானோ ?? அவன் ஒருமையில் இருப்பதால் அவன் துயர் துன்பம் எல்லாம் அபெஜோதி தன்னுடையதாக எண்ணி அதை விலக்கி வைக்கும் தீர்த்து வைக்கும்   இது ஒருமையின் பெருமை   வெங்கடேஷ்