இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு   சுயம்பு  லிங்கங்கள் இது மாதிரி லிங்கங்கள் – புற்று சுற்றி ஆலயம் வளர்த்திருப்பர்   நம் முன்னோர்   அதென்ன சுயம்பு ?? தானே தோன்றியது – பூமியிலிருந்து தானே உண்டானது இது என்ன சொல்ல வருது எனில் ?? இறையும் அப்படித்தான் உள்ளது – அது யாராலும் தோற்றுவிக்கப்படாது தானே சுயம்பாக – சுய ஜோதியாக உள்ளது என்பதை புறத்துக்கு காட்டத்தான் இயற்கையின் இந்த விளையாட்டு – புற வெளிப்பாடு…

கண் தவம் பெருமை – அருமை

கண் தவம் பெருமை – அருமை   1 கஞ்சமலை சித்தகுரோ “ கண்ணொளியாய்  வந்திடுவீர் “   2  “ இன்ப துன்பத்தை இரு கண் கொண்டு விரட்டிடுவான் “   இந்த வரிகள் கந்த குரு கவசத்தில் உள்ளது   இந்த வரிகள் கண் தவத்தை – அதன் பெருமையை மேன்மையை பறை சாற்றுகின்றன இறை இரு கண் ஒளியாய் உள்ளது என்றும் – அதனால் இரு வினைகளும் நாசமாகும் என்றும் அதன் பயனை…

பெயர்கள் – சன்மார்க்க விளக்கம்

பெயர்கள் –  சன்மார்க்க விளக்கம்   1 முத்துலிங்கம் – முத்துக்குமரன் மாதிரி இந்த பெயர் முத்துக்குமரன் என்ன அர்த்தமோ அதே விளக்கம் தான் இந்த பேர்க்கும் முத்து = விந்துவால் உண்டாவது   முருகனுக்கு வரும் போது அது முத்துக்குமரன் சிவத்துக்கு வரும் போது முத்துலிங்கம்   2 ராமலிங்கம் – ராம + லிங்கம் ராம – ரா + ம ரா – ரவி – சூரியன் ம – மதி ரவி…

ஜீவகாருண்ணியமே தலையாய யோகம் ?? ஏன் எதுக்கு ?

ஜீவகாருண்ணியமே தலையாய யோகம் ?? ஏன் எதுக்கு ?   1 தம் ஜீவனை மரணத்தில் இருந்து காக்க செய்யும் யோகம் ஆகையால் .   2 அந்த யோகம் –  சாதனம் தன் ஜீவனை எமனிடம் இருந்து காக்கும் என்பதால் – அந்த சாதனம்  தன் ஜீவன் மேல் காட்டும் காருண்ணியமாக –  ஜீவகாருண்ணியமாக நோக்கப்பட்டு வருவதால்   ஆனால் சோறு போடுதல் என தப்பாக கற்பிதம் செய்துள்ளனர் நம் மக்கள்   வெங்கடேஷ்

தெளிவு 675

தெளிவு 675   நாம் தங்கும் விடுதியில் ஒரு ஸ்விட்ச் எல்லா விளக்கு –  மின் விசிறி இப்படி எல்லா மின்சாதனத்தையும் கட்டுப்படுத்தும் ஆன் – ஆஃப் செய்யும் இந்த ஸ்விட்ச் வெளியில் வைத்திருப்பர் இது புறம்   அது போல் அகத்திலும் ஒரு சுரப்பி –  நாளமிலாச்சுரப்பி நம் உடலின் மற்ற எல்லா சுரப்பிகளையும் கட்டுப்படுத்துகிறது இதன் மூலம் உடலைத்தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது   அது பீனியல் சுரப்பி இது சாதனா தந்திரத்தால் நம் வசமானால்…