நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும்   உண்மை சம்பவம்   மதுரை – சௌராஷ்டிரா ஜோதிடரிடத்தில் என் ஜாதகம் காண்பித்தேன் அவர் பார்த்துவிட்டு – ஒரு பரிகாரம் – நீங்கள் என்ன செய்கிறீர்கள்   பழனி – ஆண்டி கோலமும் –  ராஜ அலங்காரமும் தரிசித்தால் எல்லா தோஷமும் நீங்கிவிடும் எனக்கு திருப்தியில்லை – நான் விட்டுவிட்டேன்   பின் என் நண்பர் ஜாதகம் காண்பித்தேன் அவர்க்கு பரிகாரம் – நீங்கள் ராமேஸ்வரம் சென்று முழுகி வணங்கி வந்தால் –…

 தெளிவு 678

தெளிவு 678   1 ஒரு அரசன் அண்டை நாட்டை “கை”ப்பற்ற நினைக்கிறான் போர் தொடுக்கிறான்  – வெல்கிறான்   2 எதிர்க்கட்சி ஆளும் கட்சியை கவிழ்த்து ஆட்சியைக் “கைப்பற்ற”  நினைக்குது   3 போட்டி நிறுவனங்கள் முதல் இடத்தை கைப்பற்ற நினைக்கின்றன   4 ஆனால் ஆன்ம சாதகனோ சுழுமுனை உச்சி ஆகிய “கை” லாயத்தை – துவார” கை” பற்ற நினைக்கின்றான் அது நடந்தால் போதும் அவனுக்கு எல்லாம் ஈடேறியதுக்கு சமம் தான் அவனுக்கு…

தெளிவு 676

தெளிவு 676   மனம் அசைவை ஒழித்து நிற்பது போல் நம் தேகம்  கல் போல் ஆடாமல் அசையாமல் இருக்கும் தகுதி பெற்றக்கால் அதன் பயனால் தேகம் காயகல்பம் அடையும் கல் – மலை போல் உறுதி அடையும்   வெங்கடேஷ்  

“  சன்மார்க்க தவம் “

“  சன்மார்க்க தவம் “   “ நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன் “   இவ்வரி கந்த குரு கவசத்தில் இருக்கு   எல்லாரும் தியானம் என்றால் – புருவ மத்தி தான் சொல்வர் – என்னமோ  எல்லாம் அங்கே தான் இருக்கு முடியுது என்ற பொருளில் சிற்சபை – அபெஜோதி எல்லாம் அங்கே தான் உண்டு என கதை கட்டிவிடுவர்   ஆனால் உண்மையில் அதுவல்ல அது ஆரம்பம் – மலையின் அடிவாரம் மலையின்…

 வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி   நாம் ஆட்டோவில் ஏறியபின் நம் பார்வை முழுதும் மீட்டர் ஓடுவதில் இருக்கக்கூடாது எவ்வளவு ஆகியிருக்கு இன்னம் எவ்வளவு ஆகும் ?? என கணக்கு செய்துகொண்டே இருப்பது  போலும் நெஞ்சம் பதறிக்கொண்டே இருப்பது போலும்   நம் நிஜ வாழ்விலும் அடுத்து என்ன நிகழும்  ?? எப்படி தடுப்பது ?? என யோசித்தபடி வாழ்தல் ஒக்கும் இது வாழ்வு மீது வெறுப்பை வளர்க்கும் வருவது வரட்டும் – சந்திப்போம் என மனப்பாங்குடன் வாழ்ந்தால் வாழ்வு…