சிரிப்பு

சிரிப்பு   சிங்க முத்து  : அடியேய் இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் (  வடிவேலுவைக் காட்டி ) மனைவி : எதுக்குங்க ??   சி முத்து : ஆமாம் அதுக்கு இவன் சரிப்பட்டுவர மாட்டான்   மனைவி : எதுக்குன்னா ??   சி முத்து  : இவன் சோறு மட்டும் போடத்தான் லாயக்கு – தியானம் /தவம் எல்லாத்துக்கும் சரிப்பட்டு வரமாட்டான்னு சொல்ல வந்தேண்டி இது இன்றைய சன்மார்க்கசங்கத்தின் உண்மை நிலை பிரதிபலிக்க…

நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும்   எதிர்க்கட்சிகள் / எதிரிக்கட்சிகள்   எல்லாத்துக்கும் மோடி மோடி ந்னு கூவுவார் ஆன்மீக அன்பர்கள் : எல்லா அனுபவத்துக்கும் – எல்லாம் அடையும்  இடம் – புருவ மத்தி என்றே கூவுவார்   இது நல்ல நகைச்சுவை தானே   வெங்கடேஷ்