சுத்த சன்மார்க்கத்துக்கான அளவுகோல்கள்

சுத்த சன்மார்க்கத்துக்கான அளவுகோல்கள் :   1 முத்தி சித்தி விளக்கம்   2 எட்டிரெண்டு 8/2 விளக்கம்   3 பொற் சபை – சிற்சபை விளக்கம்   4 அபெஜோதி மகா மந்திர விளக்கம்   5 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்   6 அமுத உற்பத்தி – முழு நிலவு உற்பத்தி   7 வினை தீர்த்துக்கொள்ளல்   8 ஒளி தேகத்துக்கு அடிப்படை என்ன ??   9 சிற்றம்பலப்பிரவேசம் எப்படி…

 நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும்   தன்னை  பெண் பார்க்க வந்த போது என்ன கலர்  புடவை ரவிக்கை  அணிந்திருந்தோம் அவள் கணவன் என்ன  கலர்  சட்டை  / பேண்ட் என  நினைவு    வைத்திருப்பவள்   என்ன சொன்னதையே நூறு முறை  விட்டு விட்டு கூறி படுத்துகிறாயே எனக்கேட்டால் மட்டும் ஞாபக மறதி என்பது   இவ்வளவு விஷயத்தை நினைவு வைத்திருக்கேனே என்பதும் – ஆனால் எது எப்போது சொன்னேன் என நினைவில் இல்லை என்பதும்   வெங்கடேஷ்  

சுத்த சன்மார்க்கம் எத்தகையது ??

சுத்த சன்மார்க்கம் எத்தகையது ??   எனில் ?? எப்படி ஒரு நதி பல கிளை ஆறுகள் அதனுடன்  சேர்ந்து மாபெரும் நதி ஆக மாறி இறுதியில் கடலில் சங்கமிக்குமோ ?? அவ்வாறே தான் சுத்த சன்மார்க்கமும் தன்னுடன் பல சமய மத அனுபவங்களை அடக்கியும் ஆனால் அதனினும் உத்தரத்தில் நின்றும் நம்மை  – ஆன்ம சாதகனை உச்சத்துக்கு சுத்த துரியாதீதத்துக்கும் – உத்தர ஞான சிதம்பரத்துக்கும் இட்டுச் செல்வதாகும்   ஆனால் நம் மக்கள் குதிரைக்கு…

தெளிவு 680

தெளிவு 680   சிங்கா : ஒரு ஆன்ம சாதகன் நெற்றிக்கண் திறந்து ஆன்ம தரிசனம் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்   சிங்கி : சுமார் 40 ஆண்டுகள் ஆகலாம்   சிங்கா : அதன் அடிப்படை ??   சிங்கி : இதன் அடிப்படையில் தான் அத்திவரதர் 40 ஆண்டுக்கு ஒரு முறை குளம் விட்டேகி அருள் பாலிக்கிறார் ஒரு சாதகன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம் என்பதை விளக்க வந்தது தான் இந்த சடங்கு…