நீலமலையும் ( நீலகிரியும் )  குறிஞ்சிப்பூவும்

நீலமலையும் ( நீலகிரியும் )  குறிஞ்சிப்பூவும்   நீல மலை = நீலகிரி அதாவது ஊட்டி அதில் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூப்பது குறிஞ்சிப்பூ ஆம் இது புறத்தில்   இதை அகத்தில் வைத்து பார்த்தால் சாதனா பலத்தால் நெற்றியில்  நீல ஒளி தோன்றும் அப்போது நெற்றி நீலகிரி என ஆகும் அதில் தோன்றும் குறிஞ்சிப்பூ தான் ஆன்மா   இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம் அகமும் புறமும் ஒன்றே தான்  …

நவீன   திருவிளையாடல்

நவீன   திருவிளையாடல்   தருமி :சொக்கா நான் எவ்ளோ உபவாசம் – விரதம் எல்லாம் இருக்கேன் – எனக்கு அருள் செய்ய மாட்டேங்கிறியே ?? இது உனக்கே நல்லா இருக்கா ??   சிவம் : உபவாசம் எப்படி இருக்கிறாய் ??   தருமி : இது என்ன கேள்வி – சாப்பிடாமத்தான்   சிவம் : இப்போ மாறிவிட்டது புலவரே – நீ ஒரு நொடி கூட உன் அலைபேசியை தொடாமல் இருப்பதும் – அதில்…

உலக நிதர்சனம்

உலக நிதர்சனம்   ஒரு நல்ல ஆஃபிசர் தன் வேலை நேரத்தில் முதல் 3 மணி நேரத்துக்குள் மிக முக்கியமான கடினமான அலுவல்களை முடித்துவிடுவார்   ஒரு நல்ல குடும்ப மனைவி அதிகாலையிலேயே எழுந்து எல்லா வீட்டு –  சமையல் வேலை முடித்துவிடுவாள்   அதே போல் தான் ஆன்ம சாதகனும் தன் சாதனத்திலும்  முதல் ஒரு மணியில் பெரிய மிக முக்கியமான  அனுபவங்களைப் பெற  முயல்கிறான் அப்போது சக்தி அதிகமாக இருக்கும் என்பதால் பின்னர் அதை…

 தெளிவு 679  

தெளிவு 679   சமூக சேவை வேறு – சன்மார்க்கம் வேறு சமூக சேவை என்பது அரிமா ரோட்டரி சங்கங்கள் ஆற்றுவது ஆனால் இவர்கள் சன்மார்க்கம் சார்ந்தவர் அல்லர்   அதனால் சன்மார்க்கத்தில் சமூக சேவை அடங்கும் ஆனால் இவர்கள் சேவையில் சன்மார்க்கம் அடங்காது   அதனால் சமூக சேவையையும் சன்மார்க்கத்தையும் போட்டு குழப்பிகொள்ளக்கூடாது   வெங்கடேஷ்