தெளிவு 680

தெளிவு 680   சித்தம் தான் களிக்குமே அல்லாது மனம் அது களிக்காது நம் ஞானியர் : சித்தம் களி கூர என பாடியுள்ளார்   இதுவும் சித்ததுக்கும் மனதுக்கும் உள்ள வேறுபாடு   வெங்கடேஷ்  

சிரிப்பு

சிரிப்பு   க மணி : என்னடா ஒரே சோகமா இருக்கே ??   செந்தில் – இந்த அநியாயத்தைப்பாருங்க அண்ணே மலை மேலே ஏறி ஏறி உடம்புல முறுக்கு போனதால அவனுக்கு முருகன் நு பேர் வந்ததுன்னு சொல்ற கேவல ஜந்து வாழ்ந்த காலத்துல நாம வாழ வேண்டியதாப் போச்சேன்னு நினைக்குற போது  என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு அண்ணே அதான் சோகமா இருக்கேன்   நல்ல பிறவியா திருவள்ளுவர் அகத்தியர் ராமர் காலத்துல…

சன்மார்க்க மீட்பு /எழுச்சி

சன்மார்க்க மீட்பு /எழுச்சி   இது யாதெனில் ??   வெறும் சடங்கில் இருக்கம் மனிதரை சங்கத்தாரை மாத பூச ஜோதி தரிசனம் – அன்னதானம் தலையில் பாகை – வெள்ளாடை அணிதல் மகா மந்திரம் – அகவல் ஓதல் மாதிரி இல்லாமல்   தவம் தியானம் அனுபவத்துக்கு மடை மாற்றினால் அது பயனளிக்கும் இல்லையெனில் ஒரு பயனுமில்லை   யார் யார் எப்படி என குற்றம் மட்டும் கண்டுபிடித்து ஒரு பயனுமில்லை சரியான பாதை காட்டும்…

 மனிதரில் இத்தனை நிறங்களா ??

மனிதரில் இத்தனை நிறங்களா ??   சாமியை  சாகும் போது நினைக்கறது முடியுமா ?? இது அவ்வளவு சுலபமல்ல  – அதுக்கும் பழக்கம் அவசியம்   உண்மை சம்பவம் – சென்னை   நான் சிறுவனாக இருந்த போது  என் பாட்டி கூறியது  – எங்கள் வீட்டு அருகே நடந்ததாக ஒரு வயதான தாத்தா சாகக்கிடந்தார் எல்லாரும் அவரை சுற்றி அமர்ந்து இருந்து பார்த்தபடி   அவர் மெல்ல – “ மு மு “  என்றார்…