அகத்தியர் பாடல்
அகத்தியர் பாடல் “ விந்து பெருமை “ மாயாமல் சுக்கிலத்தை உடலுக்குள் இருத்தாமல்தான் மாய்கின்றார் உலகத்தோர் கோடானுகோடி, உண்ட நீர் உனக்குள்ளே பாய்ந்திட்டால் சண்டனில்லை சாக்காடில்லை.. பொருள் : யார் – எந்த ஆன்ம சாதகன் , பெண் போகத்தாலும் ஆபாசத்தாலும் தன் விந்துவை வெளியேற்றாமல் , தன் உடலில் தக்க வைத்து அதை சாதனா தந்திரத்தால் மாற்றி தேகத்தை கல்பம் செய்துகொள்கிறானோ அவனுக்கு எமனுமில்லை மரணமில்லை வெங்கடேஷ்