விந்து பெருமை
விந்து பெருமை திருமந்திரம் ஒழியா விந்து உடல் நிற்க நிற்கும் அழியாப்பிராணன் அதிபலம் சக்தி ஒழியா புத்தி தவம்செபம் மோனம் அழியாத சித்திஉண்டாம் விந்து வற்றிலே பொருள் : யார் – எந்த ஆன்ம சாதகனது விந்துவை – மணியாக மாற்றி வைத்து இருக்கானோ ?? நெற்றியில் பதித்து வைத்துள்ளானோ ?? அவனுக்கு இந்த தவ அனுபவங்கள் சித்திக்கும் உடலில் அதிக பலம் சக்தி அழியாப்பிராணன் – உயிர் நீண்ட நீண்ட…