மனமும் சித்தமும் 4
மனமும் சித்தமும் 4 மனம் ஒரே சமயத்தில் 1000 எண்ண ஓட்டம் இருக்கும் ஆனால் சித்தம் – ஒரே சிந்தனை எண்ணம் தான் இருக்கும் ஆதனால் சித்தத்துக்கு பலம் அதிகம் அதனால் அதன் பலனாக வரும் சேமிப்பில் தான் நமது ஆசைகளை அது பூர்த்தி செயுது இது கற்பு நிலை இதை பல கற்புடை பெண்கள் பெற்றுள்ளனர் தன் கணவனை தவிர வேறு எதையும் நினைக்காத தன்மையினால் குணத்தினால் இந்த அரிய சித்தி பெற்று இருந்தனர்…