என் பதிவுகள் பத்தி – 3

என் பதிவுகள் பத்தி – 3

 

உண்மை சம்பவம்  2019

 

சென்ற மாதம் நடந்தது

அவர் அமெரிக்காவில் இருந்து பேசினார்

என் பதிவுகளை வலையில் படிப்பதாகக்கூறினார்

எல்லாம் நல்லா இருக்கு

அவரும் சில யோகா வகுப்பு சென்று வருவதாக கூறினார்

என் பதிவைப்பத்தி : உங்களுக்கு  நெற்றிக்கண்ணுக்கு / ஞானம் அடைவதுக்கான வழி நன்றாக தெரிந்து இருக்கு

மிக நல்ல விஷயம் வாழ்த்துக்கள் என்றார்

 

நன்றி என்றேன்

 

ஏன் – அதிக நண்பர்கள் இல்லை எனக்கேட்டார் ??

சன்மார்க்க அன்பர்கள் – என்னை என் பதிவை படிக்க ஏற்க மாட்டார்கள் – என் நட்பை விரும்ப மாட்டார்கள்

நானும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை  என்றேன்

அவர்கள் தவம் தியானம் ஏற்பதில்லை என்றேன் – அப்படியா என்றார்

வெறும் சடங்கில் அன்னதானத்தில் தான் நிற்கிறார் என்றேன்

வருத்தப்பட்டார்

அவர்க்கு என் பதிவுகள் பிடிக்கவில்லை என்றாலும் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும்   – அனேகர் என்னை தொடர்கின்றார் – முக    நூலிலும் வலையிலும் என்றேன்

 

தான் பணி  காரணமாக மிக மிக பிசியாக இருப்பதால் பயிற்சி தற்போது கற்க முடியவில்லை

நேரம் வரும் போது கற்கிறேன் என்றார்

சரி எனக்கூறி வைத்துவிட்டேன்

 

வெங்கடேஷ்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s