சிரிப்பு

சிரிப்பு   க மணி : ஆமாண்டா உனக்கு ஏன் முருகன் நு பேர் வச்சாங்க ??   செந்தில் : அதாவதண்ணே – எங்க அப்பத்தா முறுக்கு சுட்டுட்டு இருக்கும் போது நான் பொறந்ததால எனக்கு முருகன் நு பேர்   க மணி : டேய் உங்க வீடு சைமன் வீடு பக்கத்து வீடாடா  ?? இப்படி பீலா விட்றீங்களே ?? இது தாங்குமா அடுக்குமாடா செந்தில் : அது சீமான் அண்ணே  …

 திசையும் ஞானமும்

திசையும் ஞானமும்   திசைகளும் முக்கியம் வாய்ந்தவை தான்   கிழக்கு = சூரியன் உதிப்பது   தெற்கு = ஞானத்துக்கு உரியது அதனால் தான் ஞான குரு தட்சிணா மூர்த்து எழுந்தருளும் திசை தெற்கு ஆம்   இத்திசை சாதகன் ஒருவனுக்கு சாகாக்கல்வி அறிவிப்பது   வடக்கு = எமன் இருப்பது முன்னர் அரசர்கள் போரில் தோற்றால் – அவர் வட திசை அமர்ந்து எமனை வரவேற்று  மரணத்தை எய்துவர் இதுவே எமனுக்கு வட திசை…

ஞான சூரியனும் –  ஞான சூனியமும்

ஞான சூரியனும் –  ஞான சூனியமும்   உலக வழக்கில் ஞான சூனியம் எனில் முட்டாள் மடையன் என பொருள் எடுப்பர்   ஆனால் உண்மையில் ஞானம் விளைவது ஒன்றுமிலா ஆனால் எல்லாம் அடக்கிய சூன்யத்தில் அதனால் ஞான சூன்யம் என்றாலும் ஞான சூரியன் என்றாலும் அது ஆன்மாவைத்தான் குறிப்பிடும்   வெங்கடேஷ்