திசையும் ஞானமும்
திசைகளும் முக்கியம் வாய்ந்தவை தான்
கிழக்கு = சூரியன் உதிப்பது
தெற்கு = ஞானத்துக்கு உரியது
அதனால் தான் ஞான குரு தட்சிணா மூர்த்து எழுந்தருளும் திசை தெற்கு ஆம்
இத்திசை சாதகன் ஒருவனுக்கு சாகாக்கல்வி அறிவிப்பது
வடக்கு = எமன் இருப்பது
முன்னர் அரசர்கள் போரில் தோற்றால் – அவர் வட திசை அமர்ந்து எமனை வரவேற்று மரணத்தை எய்துவர்
இதுவே எமனுக்கு வட திசை என்பது சான்று
இதை நம் உடலில் பொருத்திப்பார்த்தால்
தெற்கு = நம் சிரசு
அதனால் தான் ஆன்ம சாதகன் தவம் செயும் போது சிரசை நோக்கி எல்லா சக்தியையும் தன் உணர்வையும் செலுத்துகிறான்
அதன் மூலம் ஆன்ம தரிசனம் பெற்று மரணமிலாப்பெருவாழ்வு – எல்லா சித்திகள் ஞான சித்தி உட்பட பெற முயல்கிறான்
வடக்கு = பாதம்
வலது கண் = கிழக்கு
வெங்கடேஷ்