காதலனும் ஆன்ம சாதகனும்

காதலனும் ஆன்ம சாதகனும்   காதலன்  : காதல் தோல்வி விரக்தியில் மாளிகை ஆவதும் அவளாலே பின் மண் மேடானதும் அவளாலே   ஆன்ம சாதகன் : ஆன்மாவை நோக்கி : நீ என்னுடன் இருந்தால் நான் உன்னுடன் கலந்தால் என் வாழ்வு மச்சு வீட்டில் – மாளிகையில்   அதே என்னை விட்டு நீங்கினால் நான் மனம் பின் ஏகினால் என் வாழ்வு மண்மேடு தான்   எப்படி இருவரும் ?? இரு துருவம் தானே…

 ஒரு  அன்பர் சந்தேகம்

ஒரு  அன்பர் சந்தேகம்   ஒருவர் என் பதிவு  – நெற்றிக்கண் திறக்க –  ஆன்ம அனுபவம் பெற 40 ஆண்டுகள் ஆகும் – படித்துவிட்டு – என்னிடம்  தொலைபேசியில்   நான்  40 + ஆண்டாக தவம் செய்றேன் – இன்னமும்   நெற்றிக்கண் திறந்ததாக தெரியவில்லையே – ஆன்ம அனுபவம் தரிசனம் கிட்டவில்லையே   என்றார்   நான் : எப்படி தவம் செய்கிறீர் ?? அவர் : கண் மூடித் தான் – எல்லாரும் செய்வது…

என் பதிவுகள் பத்தி 4

என் பதிவுகள் பத்தி 4   ஒருவர் மிக சுருக்கமாக தொலைபேசியில் :   “ எல்லாமே இருக்கு “   ( ஆன்மீகம் –  ஆங்கிலம் – பொது அறிவு – உடல் நலம் ஆரோக்கியம் ) “ அதுவும்  நல்லாவே இருக்கு “ “ எல்லாமே  நல்லாவே இருக்கு “ அதான் அழகு – தனித்துவம் என்றார்   நான் : இதென்ன சரவணா ஸ்டோர்சா ?? இல்லை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சா ??   அவர்…

  பேர் – சன்மார்க்க விளக்கம்

பேர் – சன்மார்க்க விளக்கம்   தேன்கனிக் கோட்டை இந்த ஊர் த நாட்டில் உளது இதன் அர்த்தம் பார்த்தோமெனில்??   தேன் = அமுதம் கனி = ஆன்மா நம் சிரசில் அமுதக்கடலில் வீற்றிருக்கும்  ஆன்மா விளங்கும் இடம் ஒரு ஊராக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது புறத்தில்   வெங்கடேஷ்    

சிரிப்பு

சிரிப்பு   க மணி : என்னடா உன் நண்பன் ஓசிபிசா ஓசிபிசா ( English song – Osibisa ) ந்னு பாட்டு பாடிக்கினே இருக்கான்  ??   செந்தில் : அதுவாண்ணே _ ஒண்ணுமில்ல அவன் ஓசியில பிட்சா  வாங்கிக்குடுன்னு இந்த மாத்ரி பாட்டுப்பாடி கேக்குறான்   க மணி : இப்படியுமா இருப்பாய்ங்க ??   வெங்கடேஷ்

இதுவும் அதுவும்

இதுவும் அதுவும்   நீதி – நன்னெறி  நூல் : உப்பிட்டவனை உள்ளளவும் நினை   காதலி : தன் வயிற்றைத் தடவி திருமணத்துக்கு முன் உப்ப வைத்தவனை உள்ளளவும் நினை   வெங்கடேஷ்  

மருந்துக் கம்பெனிகளின் கொள்ளை

மருந்துக் கம்பெனிகளின் கொள்ளை   உண்மை சம்பவம் – சென்ற மாதம் நடந்தது   என் உறவினர் என்னை காண கோவை வந்திருந்தார் குடும்பத்துடன் சில மருந்துகள் வேணும் என்றார் சரி என நான் சாந்தி கியர்சின் ஜன் ஔஷத் சாலை – பிரதம மந்திரி மலிவு விலை மருந்தகம் சென்று வாங்கி கொடுத்தேன்   அவர் கூறிய ரத்த அழுத்த மருந்தின் விலை 15 = 135 ரூபாய்   நான் 100 ரூபாய்க்கு =…

”சமத்துவபுரம் “  – உண்மை விளக்கம்

”சமத்துவபுரம் “  – உண்மை விளக்கம்   சமத்துவம் எனில் எல்லாரும் எல்லாமும் சமம் இதை மக்களுக்கும் ஏற்படுத்தி அவரை ஒரே இடத்தில் குடி அமர்த்த கட்டப்பட்டுள்ள வீடுகள் இருக்கும் இடம் தான் சமத்துவபுரம்   ஆனால் புறத்தில் இது சாத்தியமே இல்லாதது அகத்தில் தான் நடக்கும்   அதில் எல்லா இருமைகளும் வேற்றுமைகளும் கலந்து ஒன்றாகும் சமமாகும்  இடம்  தான் சமத்துவபுரம்   அகத்தில் சாதிக்க முடியாதவர் – சாதிக்க வேண்டியதை அதன் சரியான உட்பொருள்…

  சமய மதமும் ஆன்மீகமும்

சமய மதமும் ஆன்மீகமும்   சமூக சேவை ( அன்ன தானம் ) = சமய மதம்   தன் ஜீவனுக்கு சேவை – ஆன்ம ஞானம் அடைதல் =  ஆன்மீகம்   அதாவது   Religion and Spirituality   Social Service = Religion Knowledge of Self = Spirituality ( Self Service )   வெங்கடேஷ்    

  எனக்கு நினைவில் வருபவர்கள்

எனக்கு நினைவில் வருபவர்கள்   இவர்கள் என்றவுடன் எனக்கு உடன் நினைவு வருபவர்கள்   சிவம் = சிவாஜி வ உ சி = சிவாஜி ராஜ ராஜ சோழன் = சிவாஜி கண்ணன் = ராமாராவ் என் டி கர்ணன் = சிவாஜி வீர பாண்டிய கட்டபொம்மன் = சிவாஜி அகத்தியர் – சீர்காழி கோவிந்த ராஜன் அவ்வையார் – K B  சுந்தராம்பாள் பார்வதி =  சாவித்திரி     இவர்கள் இப்படி இருப்பார்கள்…