என் பதிவுகள் பத்தி 4
ஒருவர் மிக சுருக்கமாக தொலைபேசியில் :
“ எல்லாமே இருக்கு “ ( ஆன்மீகம் – ஆங்கிலம் – பொது அறிவு – உடல் நலம் ஆரோக்கியம் )
“ அதுவும் நல்லாவே இருக்கு “
“ எல்லாமே நல்லாவே இருக்கு “ அதான் அழகு – தனித்துவம் என்றார்
நான் : இதென்ன சரவணா ஸ்டோர்சா ?? இல்லை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சா ??
அவர் : சிரித்து வைத்துவிட்டார்
வெங்கடேஷ்