ஒரு  அன்பர் சந்தேகம்

ஒரு  அன்பர் சந்தேகம்

 

ஒருவர் என் பதிவு  – நெற்றிக்கண் திறக்க –  ஆன்ம அனுபவம் பெற 40 ஆண்டுகள் ஆகும் – படித்துவிட்டு – என்னிடம்  தொலைபேசியில்

 

நான்  40 + ஆண்டாக தவம் செய்றேன் – இன்னமும்   நெற்றிக்கண் திறந்ததாக தெரியவில்லையே – ஆன்ம அனுபவம் தரிசனம் கிட்டவில்லையே   என்றார்

 

நான் : எப்படி தவம் செய்கிறீர் ??

அவர் : கண் மூடித் தான் – எல்லாரும் செய்வது மாதிரி தானே

 

நான் :எந்த யோகா என்றேன் ??

 

அவர் : பலது – மனவளக்கலை – வாழும் கலை – ஈஷா என்றார்

 

நான் : 40 என்ன – 400 ஆண்டானாலும் உங்கள் பயிற்சியால் அதை திறக்க முடியாது என்றேன்

 

கோபத்துடன் அலைபேசி வைத்துவிட்டார்

 

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s