பேர் – சன்மார்க்க விளக்கம்
தேன்கனிக் கோட்டை
இந்த ஊர் த நாட்டில் உளது
இதன் அர்த்தம் பார்த்தோமெனில்??
தேன் = அமுதம்
கனி = ஆன்மா
நம் சிரசில் அமுதக்கடலில் வீற்றிருக்கும் ஆன்மா விளங்கும் இடம் ஒரு ஊராக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது புறத்தில்
வெங்கடேஷ்