மருந்துக் கம்பெனிகளின் கொள்ளை 2

மருந்துக் கம்பெனிகளின் கொள்ளை 2

 

உண்மை சம்பவம் – கோவை

 

என் உறவினர் அவர் மனைவிக்கு மார்பு புற்று நோய்க்கு மருந்து மலிவு விலையில் ஜன் ஔஷதியில் வாங்கி அனுப்பும்படி கூறினார்

சென்னையில் கிடைக்கவில்லை என்றார்

அவர் வாங்கும் விலை 5 மாத்திரை = 155 ரூபாய்

 

ஆனால் மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடையில் 10 மாத்திரை = 50 ரூபாய் சாந்தி கியர்சில் ஜன் ஔஷதியில் வாங்கி அனுப்பினேன்

 

 

எவ்வளவு மலிவு ??

உயிர் காக்கும் மருந்தில் கொள்ளை லாபம் பார்க்கின்றார் மருந்து கம்பெனிகள்

 

இதை எல்லாரும் பகிரவும்

வெங்கடேஷ்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s