திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம்   ஆரவாரம் ஆர்ப்பாட்டம் எல்லாம் தவிர்த்து அமைதி மௌனம் விரும்ப ஆரம்பித்துவிடும் அத்தகைய நபர்களை விரும்புவோம்   வெங்கடேஷ்  

 தமிழ் பெருமை

தமிழ் பெருமை   வள்ளல் தன் அகவலில் ஆரம்ப வரிகளில்  அ வில் ஆரம்பித்து கடை எழுத்து அக்கு வரை பாடியிருக்கார் அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ் அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி   ஆகம முடிமேல் ஆரண முடிமேல் ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி   இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய் அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி   ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்…